• Mar 17 2025

வேலை நிறுத்தம் செய்ய தயாராகும் தபால் தொழிற்சங்கங்கள்

Chithra / Mar 16th 2025, 8:53 am
image


தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 விடயங்களை முன்வைத்து தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்களின் ஒன்றியம் மற்றும் ஏகப்பட்ட தபால் தொழிற்சங்க முன்னணி இணைந்து பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இன்று (16) மாலை 4 மணி முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஏகபட்ட தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

தபால் திணைக்களத்தில் சுமார் 7,500 ஊழியர்களின் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதற்கு தீர்வு காணும் நோக்கில் இந்த தொழில் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


வேலை நிறுத்தம் செய்ய தயாராகும் தபால் தொழிற்சங்கங்கள் தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 விடயங்களை முன்வைத்து தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்களின் ஒன்றியம் மற்றும் ஏகப்பட்ட தபால் தொழிற்சங்க முன்னணி இணைந்து பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.இன்று (16) மாலை 4 மணி முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஏகபட்ட தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.தபால் திணைக்களத்தில் சுமார் 7,500 ஊழியர்களின் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதற்கு தீர்வு காணும் நோக்கில் இந்த தொழில் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement