• Mar 18 2025

2வது நாளாக தொடரும் அஞ்சல் ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு..!

Sharmi / Mar 18th 2025, 8:41 am
image

தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணித்தியாள அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று(18) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்களும் இன்று (18) அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக தோப்பூர் அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அஞ்சல் அலுவலகத்திற்கு சேவை பெற வருகை வந்தோர் சேவை பெறாது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

2வது நாளாக தொடரும் அஞ்சல் ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு. தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணித்தியாள அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று(18) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்களும் இன்று (18) அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக தோப்பூர் அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.அஞ்சல் அலுவலகத்திற்கு சேவை பெற வருகை வந்தோர் சேவை பெறாது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement