தெற்கு பெருவில் இன்று (20.12) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 06 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 80 கிமீ (50 மைல்) ஆழத்தில் இருந்ததாக GFZ தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்களை அதிகாரிகள் மதிப்பிட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.Samugam media தெற்கு பெருவில் இன்று (20.12) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த நிலநடுக்கமானது 06 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.நிலநடுக்கம் 80 கிமீ (50 மைல்) ஆழத்தில் இருந்ததாக GFZ தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்களை அதிகாரிகள் மதிப்பிட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.