• Sep 21 2024

கிளிநொச்சி மாவட்டத்தில், பெரும்போக நெல் அறுவடையை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி!

Tamil nila / Feb 12th 2023, 2:18 pm
image

Advertisement

அறுவடை செய்யப்படுகின்ற 20 வீதமான நெல்லை,  கிலோ ஒன்று 100 ரூபாய் வீதம் அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதற்காக 20 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.



கிளிநொச்சி மாவட்டத்தில், பூங்காவனம் எனும் கிராமத்தில் பெரும்போக நெல் அறுவடையை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, பிரதேச விவசாயிகளுடன் கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 





இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரட்ணாயக்கா, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயங்க உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில், பெரும்போக நெல் அறுவடையை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அறுவடை செய்யப்படுகின்ற 20 வீதமான நெல்லை,  கிலோ ஒன்று 100 ரூபாய் வீதம் அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதற்காக 20 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.கிளிநொச்சி மாவட்டத்தில், பூங்காவனம் எனும் கிராமத்தில் பெரும்போக நெல் அறுவடையை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, பிரதேச விவசாயிகளுடன் கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரட்ணாயக்கா, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயங்க உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement