உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் 3ஆவது வருடத்தை எட்டியுள்ள நிலையில் உக்ரைனின் ஆயுதப் படைத் தளபதியை அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஷெலன்ஸ்கி மாற்றியுள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, உக்ரைனின் ஆயுதப்படைத்தள பதியான வலேரி ஜலுஷ்னியுடன் சமீப நாள்களாக ஷெலன்ஸ்கி முரண்பட்டு வந்தார். இதன் தொடர்ச்சியாகவே இந்தப் பதவி நீக்கம் அமைந்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் உக்ரைனின் தரைப்படைகளுக்கு தலைமை தாங்கிவந்த கேணல் ஜெனரல் அலெக்சாண்டர் சிர்ஸ்கி ஆயுதப்படைகளின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி பதவியை இன்னொருவருக்கு மாற்றினார் உக்ரைன் ஜனாதிபதி.samugammedia உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் 3ஆவது வருடத்தை எட்டியுள்ள நிலையில் உக்ரைனின் ஆயுதப் படைத் தளபதியை அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஷெலன்ஸ்கி மாற்றியுள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, உக்ரைனின் ஆயுதப்படைத்தள பதியான வலேரி ஜலுஷ்னியுடன் சமீப நாள்களாக ஷெலன்ஸ்கி முரண்பட்டு வந்தார். இதன் தொடர்ச்சியாகவே இந்தப் பதவி நீக்கம் அமைந்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் உக்ரைனின் தரைப்படைகளுக்கு தலைமை தாங்கிவந்த கேணல் ஜெனரல் அலெக்சாண்டர் சிர்ஸ்கி ஆயுதப்படைகளின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.