• Apr 04 2025

ஹவாய் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!samugammedia

Tharun / Feb 11th 2024, 5:51 pm
image

அமெரிக்காவின் ஹவாய் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று  ஏற்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில்  அந்த நாட்டு புவிவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹவாய் தீவுக் கூட்டத்தின் பிக் ஐலண்ட் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.7 அலகுகளாகப் பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் அந்தப் பகுதியில் நன்கு உணரப்பட்டன. எனினும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. சுனாமி அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹவாய் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.samugammedia அமெரிக்காவின் ஹவாய் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று  ஏற்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில்  அந்த நாட்டு புவிவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹவாய் தீவுக் கூட்டத்தின் பிக் ஐலண்ட் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.7 அலகுகளாகப் பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் அந்தப் பகுதியில் நன்கு உணரப்பட்டன. எனினும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. சுனாமி அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement