• Sep 21 2024

வவுனியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ..!

Sharmi / Sep 13th 2024, 8:55 am
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ நேற்றைய தினம்(12) வவுனியாவில் உள்ள அக்கட்சியின் காரியாலயத்திற்கு வருகை தந்திருந்தார் 

மேலும், நாமல் ராஜபக்‌ஷ பொதுமக்களுடன் சந்திப்பு ஒன்றையும் மேற்கொண்டிருந்ததுடன் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கான நியமண கடிதங்களையும் வழங்கி வைத்திருந்தார்

இந்நிகழ்வில், அக்கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



வவுனியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ நேற்றைய தினம்(12) வவுனியாவில் உள்ள அக்கட்சியின் காரியாலயத்திற்கு வருகை தந்திருந்தார் மேலும், நாமல் ராஜபக்‌ஷ பொதுமக்களுடன் சந்திப்பு ஒன்றையும் மேற்கொண்டிருந்ததுடன் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கான நியமண கடிதங்களையும் வழங்கி வைத்திருந்தார்இந்நிகழ்வில், அக்கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement