• Jun 22 2024

ஒக்டோபர் 5 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்..! அமைச்சர் அதிரடி அறிவிப்பு

Chithra / Jun 14th 2024, 3:50 pm
image

Advertisement

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 5 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல். அமைச்சர் அதிரடி அறிவிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.காலியில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement