பல அத்தியாவசிய பொருட்களின் மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை வரம்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி வெள்ளை முட்டை, பால்மா, கோதுமை மா, சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களுக்கு மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வெள்ளை முட்டையின் விலை 28 முதல் 35 ரூபாவாகவும்,
400 கிராம் பால்மாவின் விலை 870 முதல் 1,000 ரூபாவாகவும்,
ஒரு கிலோகிராம் கோதுமை மா 155 முதல் 163 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 228 முதல் 245 ரூபாவாகவும்,
ஒரு கிலோகிராம் பருப்பு 275 முதல் 293 ரூபாவாகவும்,
ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 160 முதல் 180 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 210 முதல் 220 ரூபாவாகவும்,
உள்ளூர் அரிசி 220 முதல் 230 ரூபாவாகவும்,
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் அரிசி 210 முதல் 220 ரூபாவாகவும், நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
பால்மா உட்பட பல அத்தியாவசிய பொருட்களின் விலையில் திருத்தம் பல அத்தியாவசிய பொருட்களின் மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை வரம்புகள் வெளியிடப்பட்டுள்ளன.இதன்படி வெள்ளை முட்டை, பால்மா, கோதுமை மா, சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களுக்கு மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, வெள்ளை முட்டையின் விலை 28 முதல் 35 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் விலை 870 முதல் 1,000 ரூபாவாகவும்,ஒரு கிலோகிராம் கோதுமை மா 155 முதல் 163 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 228 முதல் 245 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பருப்பு 275 முதல் 293 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 160 முதல் 180 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 210 முதல் 220 ரூபாவாகவும், உள்ளூர் அரிசி 220 முதல் 230 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் அரிசி 210 முதல் 220 ரூபாவாகவும், நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.