• Nov 14 2024

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு..!

Chithra / Aug 9th 2024, 11:23 am
image


பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கவுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி 260 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கீரி சம்பா 248 ரூபாவாகவும், 

ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், 

ஒரு கிலோ வெள்ளைப் பட்டாணியின் விலை 42 ரூபாவினாலும், 

இறக்குமதி செய்யப்படும் பச்சைப்பயறு, பச்சைப் பட்டாணி மற்றும் செம்பருத்தி கிலோ ஒன்றின் விலை 30 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இது தவிர, காய்ந்த மிளகாய், வெள்ளை அரிசி மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு. பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கவுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி 260 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கீரி சம்பா 248 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ வெள்ளைப் பட்டாணியின் விலை 42 ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்படும் பச்சைப்பயறு, பச்சைப் பட்டாணி மற்றும் செம்பருத்தி கிலோ ஒன்றின் விலை 30 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.இது தவிர, காய்ந்த மிளகாய், வெள்ளை அரிசி மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement