நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக ஹட்டனில் மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பெய்து வரும் மழையால் மரக்கறிகளின் தேவைக்கு ஏற்ற வகையில் வரத்து இல்லாததால், காய்கறி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஒரு கிலோ போஞ்சி சில்லரை விலை 480 ரூபாய்.
முருங்கைக்காய் ரூ.720,
கரட் ரூ 240,
பெரிய மிளகாய் ரூ 440,
பீட்ரூட் ரூ 400,
தக்காளி ரூ 240,
கோவா ரூ 240 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக ஹட்டனில் மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.தற்போது பெய்து வரும் மழையால் மரக்கறிகளின் தேவைக்கு ஏற்ற வகையில் வரத்து இல்லாததால், காய்கறி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.ஒரு கிலோ போஞ்சி சில்லரை விலை 480 ரூபாய்.முருங்கைக்காய் ரூ.720,கரட் ரூ 240,பெரிய மிளகாய் ரூ 440,பீட்ரூட் ரூ 400,தக்காளி ரூ 240,கோவா ரூ 240 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.