• May 06 2024

பிரதமர் தினேஷ் குணவர்தன நாளை புத்தளத்திற்கு விஜயம்...!

Sharmi / Mar 11th 2024, 3:44 pm
image

Advertisement

பிரதமர் தினேஷ் குணவர்தன நாளையதினம் (12) புத்தளத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

புத்தளத்திற்கு விஜயம் செய்யும் பிரதமர், முந்தல் பிரதேச செயலகத்தின் புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை  மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிகழ்வில், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அசோக பியந்த,  வடமேல் மாகாண ஆளுநர் லஷ்மன் யாப்பா அபேவர்தன உட்பட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் உட்பட அரச திணைக்கள பிரதானிகள்,  முந்தல் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயல உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், சிலாபம் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கும் பிரதமர் விஜயம்  மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரதமர் தினேஷ் குணவர்தன நாளை புத்தளத்திற்கு விஜயம். பிரதமர் தினேஷ் குணவர்தன நாளையதினம் (12) புத்தளத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.புத்தளத்திற்கு விஜயம் செய்யும் பிரதமர், முந்தல் பிரதேச செயலகத்தின் புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை  மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.இந்நிகழ்வில், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அசோக பியந்த,  வடமேல் மாகாண ஆளுநர் லஷ்மன் யாப்பா அபேவர்தன உட்பட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் உட்பட அரச திணைக்கள பிரதானிகள்,  முந்தல் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கலந்துகொள்ளவுள்ளனர்.மேலும், சிலாபம் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கும் பிரதமர் விஜயம்  மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement