• Feb 16 2025

வட்டுக்கோட்டையில் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வு

Thansita / Feb 15th 2025, 7:58 pm
image

வட்டுக்கோட்டையில்  பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொள்கின்ற மக்கள் சந்திப்பானது இன்றையதினம் வழக்கம்பரை அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள மோகன் அரங்கில் ஆரம்பமாகியது.

இதில் அமைச்சர் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீ பவானந்தராஜா, இளங்குமரன்,  ரஜீவன் பொத்தான்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வட்டுக்கோட்டையில் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வு வட்டுக்கோட்டையில்  பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொள்கின்ற மக்கள் சந்திப்பானது இன்றையதினம் வழக்கம்பரை அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள மோகன் அரங்கில் ஆரம்பமாகியது.இதில் அமைச்சர் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீ பவானந்தராஜா, இளங்குமரன்,  ரஜீவன் பொத்தான்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement