உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய 4 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அரச அச்சு அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான வாக்குச் சீட்டுகள் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக அரச அச்சக அதிகாரி பிரதீப் புஷ்ப குமார தெரிவித்தார்.
ஒன்பது மாவட்டங்களில் தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
4 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நிறைவு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய 4 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அரச அச்சு அலுவலகம் தெரிவித்துள்ளது.ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான வாக்குச் சீட்டுகள் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக அரச அச்சக அதிகாரி பிரதீப் புஷ்ப குமார தெரிவித்தார்.ஒன்பது மாவட்டங்களில் தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.