நல்லதண்ணி நகரில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த யாத்திரியர்களை ஏற்றிக் கொண்டு மஸ்கெலியா வழியாக ஹட்டன் சென்ற அரச பேருந்து, இடையில் பயணிகளை ஏற்றியமை தொடர்பில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரச பேருந்தில் பயணித்த இளைஞர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துநரும் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய ஏ.எஸ்.பி.கெ.எல்.ஏ.பி.டி.எச்.ஜயசிங்க தெரிவித்தார்.
குறித்த சம்பவத்தில், படு காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டுள்ள இருவரின் வாக்கு மூலத்தின் பின்னர் இவர்களை தாக்கியோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஐந்து பேரும் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஸ்கெலியாவில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துநர் மீது தாக்குதல். நல்லதண்ணி நகரில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த யாத்திரியர்களை ஏற்றிக் கொண்டு மஸ்கெலியா வழியாக ஹட்டன் சென்ற அரச பேருந்து, இடையில் பயணிகளை ஏற்றியமை தொடர்பில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரச பேருந்தில் பயணித்த இளைஞர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துநரும் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய ஏ.எஸ்.பி.கெ.எல்.ஏ.பி.டி.எச்.ஜயசிங்க தெரிவித்தார்.குறித்த சம்பவத்தில், படு காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டுள்ள இருவரின் வாக்கு மூலத்தின் பின்னர் இவர்களை தாக்கியோர் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஐந்து பேரும் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.