அம்பாறை மாவட்டத்தில் வருமானம் குறைந்த குடும்பத்திலுள்ள கல்வி கற்கும் மாணவர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவான 6000 ரூபா அரச வங்கிகளில் இன்று (30) வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹருணி அமரசூரியவின் சுற்று நிருபத்திற்கமைய இன்று (30) மாணவர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், காரைதீவு சாய்ந்தமருது மக்கள் வங்கி இலங்கை வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது.
இன்று (30) கொடுப்பனவைப் பெறுவதற்காக அதிகளவான பெற்றோர்கள் வங்கிளில் காணப்பட்டார்கள்.
அம்பாறையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த : கல்வி கற்கும் மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கல் அம்பாறை மாவட்டத்தில் வருமானம் குறைந்த குடும்பத்திலுள்ள கல்வி கற்கும் மாணவர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவான 6000 ரூபா அரச வங்கிகளில் இன்று (30) வழங்கி வைக்கப்பட்டது.நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹருணி அமரசூரியவின் சுற்று நிருபத்திற்கமைய இன்று (30) மாணவர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டது.மேலும், காரைதீவு சாய்ந்தமருது மக்கள் வங்கி இலங்கை வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது.இன்று (30) கொடுப்பனவைப் பெறுவதற்காக அதிகளவான பெற்றோர்கள் வங்கிளில் காணப்பட்டார்கள்.