• Nov 28 2025

Chithra / Nov 27th 2025, 8:46 pm
image


அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது - பொது நிர்வாக அமைச்சு 

பொது நிர்வாக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. 

சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது - பொது நிர்வாக அமைச்சு பொது நிர்வாக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement