• Nov 23 2024

Tharmini / Nov 3rd 2024, 12:55 pm
image

தலவாக்கலை வட்டகொடை மடகொம்பரையிலிருந்து மக்கள் மன்றத்திற்கு - 'திருப்புமுனை அரசியல்' எனும் நூல் வெளியீடு நேற்று (02) ஹட்டன் DKW மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவர் மயில்வாகனம் உதயகுமார், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டர், மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் ராஜாராம், பொதுசெயலாளர் பேராசியர் விஜயசந்திரன் உட்பட  ஊடாகவியலாளர்கள், கல்வியியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திகாம்பரம் அரசியலுக்கு வந்து 20 வருட நிறைவினையொட்டி வெளியிடப்படுகிற இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் அறிமுக உரையினை சமூக செயற்பாட்டாளர் சந்திரசேகரன் அவர்களும் கருத்துரைகளை பேராதனை பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி பட்டபடிப்பிற்க்கான மலையக கூட்டணி அரசியல் பற்றிய ஆய்வினை செய்த நிர்மலா ஆனந்தராஜ், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் வழங்கிய  அதேவேளை  நன்றியுரையினை உதயகுமார் தெரிவித்தார்.






ஹட்டனில் 'திருப்புமுனை அரசியல்' நூல் வெளியீடு தலவாக்கலை வட்டகொடை மடகொம்பரையிலிருந்து மக்கள் மன்றத்திற்கு - 'திருப்புமுனை அரசியல்' எனும் நூல் வெளியீடு நேற்று (02) ஹட்டன் DKW மண்டபத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவர் மயில்வாகனம் உதயகுமார், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டர், மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் ராஜாராம், பொதுசெயலாளர் பேராசியர் விஜயசந்திரன் உட்பட  ஊடாகவியலாளர்கள், கல்வியியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.திகாம்பரம் அரசியலுக்கு வந்து 20 வருட நிறைவினையொட்டி வெளியிடப்படுகிற இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் அறிமுக உரையினை சமூக செயற்பாட்டாளர் சந்திரசேகரன் அவர்களும் கருத்துரைகளை பேராதனை பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி பட்டபடிப்பிற்க்கான மலையக கூட்டணி அரசியல் பற்றிய ஆய்வினை செய்த நிர்மலா ஆனந்தராஜ், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் வழங்கிய  அதேவேளை  நன்றியுரையினை உதயகுமார் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement