திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தேர்வில் சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் 2025/2026 க்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தெரிவானது நேற்று (25) திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் இடம் பெற்றது.
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக தெரிவாகிய இவர், திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்டவரும் யாழ்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவராகவும், கொழும்பு பல்கலைக் கழகத்தில் 2005 ஆம் ஆண்டு சட்டமானி பட்டத்தையும் 2006 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக புனிதவதி தெரிவு. திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தேர்வில் சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் 2025/2026 க்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.குறித்த தெரிவானது நேற்று (25) திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் இடம் பெற்றது.திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக தெரிவாகிய இவர், திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்டவரும் யாழ்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவராகவும், கொழும்பு பல்கலைக் கழகத்தில் 2005 ஆம் ஆண்டு சட்டமானி பட்டத்தையும் 2006 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.