• Dec 14 2024

புஷ்-அப்பில் உலக சாதனை படைத்த : 59 வயதான கனடா பெண்மணி!

Tharmini / Nov 30th 2024, 10:01 am
image

சாதனை படைக்க வயது தடையல்ல என்பதை கனடாவைச் சேர்ந்த 59 வயதான பெண்மணி நிரூப்பித்து கண்பித்துள்ளார். 

கனடாவை சேர்ந்த 59 வயதான டோனாஜீன் வையில்டின் கடந்த வாரம் 60 நிமிடங்களில் 1,575 புஷ்-அப்களை முடித்து தனது 2-வது உலக சாதனையை படைத்துள்ளார்.

ஒவ்வொரு புஷ்-அப்பிற்கும், புஷ்-அப்பின் அடிப்பகுதியில் 90 டிகிரி முழங்கை வளைவு மற்றும் மேலே தள்ளும் போது முழு கை நீட்டிப்பு தேவை என்கிற நிபந்தனைகளுடன் டோனாஜீன் இந்த சாதனையை படைத்துள்ளார்.

டோனாஜீன் வையில்டின் ஏற்கனவே புஷ்-அப்பில் உலக சாதனை படைத்திருந்தார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் என்னை வலுவாக உணர்ந்தேன்.

அடுத்த 17 நிமிடங்களில் அதிக எண்ணிக்கையிலான புஷ்-அப்களை முடிக்க இலக்கு வைத்துள்ளேன் என்றார். 

டோனாஜீனுக்கு 12 பேரக்குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புஷ்-அப்பில் உலக சாதனை படைத்த : 59 வயதான கனடா பெண்மணி சாதனை படைக்க வயது தடையல்ல என்பதை கனடாவைச் சேர்ந்த 59 வயதான பெண்மணி நிரூப்பித்து கண்பித்துள்ளார். கனடாவை சேர்ந்த 59 வயதான டோனாஜீன் வையில்டின் கடந்த வாரம் 60 நிமிடங்களில் 1,575 புஷ்-அப்களை முடித்து தனது 2-வது உலக சாதனையை படைத்துள்ளார்.ஒவ்வொரு புஷ்-அப்பிற்கும், புஷ்-அப்பின் அடிப்பகுதியில் 90 டிகிரி முழங்கை வளைவு மற்றும் மேலே தள்ளும் போது முழு கை நீட்டிப்பு தேவை என்கிற நிபந்தனைகளுடன் டோனாஜீன் இந்த சாதனையை படைத்துள்ளார்.டோனாஜீன் வையில்டின் ஏற்கனவே புஷ்-அப்பில் உலக சாதனை படைத்திருந்தார்.இது தொடர்பில் அவர் கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் என்னை வலுவாக உணர்ந்தேன்.அடுத்த 17 நிமிடங்களில் அதிக எண்ணிக்கையிலான புஷ்-அப்களை முடிக்க இலக்கு வைத்துள்ளேன் என்றார். டோனாஜீனுக்கு 12 பேரக்குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement