• Apr 16 2026

Thansita / Jun 23rd 2025, 11:10 pm
image

அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம், கட்டாரில் உள்ள தங்களது குடிமக்களை "மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்க" அறிவுறுத்தியுள்ளன.

இதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா இன்று இரவு தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் வெளிவந்த நிலையில், கட்டார் தற்காலிகமாக தனது வான்வெளியை மூட தீர்மானித்துள்ளது.

இதன் காரணமாக தோஹா நோக்கி சென்ற அனைத்து விமானங்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வான்வெளிகளை மூடிய கட்டார் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம், கட்டாரில் உள்ள தங்களது குடிமக்களை "மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்க" அறிவுறுத்தியுள்ளன.இதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா இன்று இரவு தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் வெளிவந்த நிலையில், கட்டார் தற்காலிகமாக தனது வான்வெளியை மூட தீர்மானித்துள்ளது.இதன் காரணமாக தோஹா நோக்கி சென்ற அனைத்து விமானங்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement