• Sep 21 2024

யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வருகை தந்த ரம்பா!

Tamil nila / Jul 31st 2024, 8:31 pm
image

Advertisement

தென்னிந்திய பிரபல நடிகை ரம்பா மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை வருகை தந்துள்ளார். 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக தனியார் விமானம் ஒன்றில் இன்றைய தினம் மதியம் தனது குடும்பத்தினருடன் வருகை தந்துள்ளார் 

ரம்பா குடும்பத்தினரினால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகின்றன தனியார் பல்கலைக்கழகத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் , ரம்பாவின் கணவரின் பிறந்தநாளை யாழ்ப்பாணத்தில் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடுவதற்காவே யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளதாக தெரிவித்தார். 





யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வருகை தந்த ரம்பா தென்னிந்திய பிரபல நடிகை ரம்பா மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை வருகை தந்துள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக தனியார் விமானம் ஒன்றில் இன்றைய தினம் மதியம் தனது குடும்பத்தினருடன் வருகை தந்துள்ளார் ரம்பா குடும்பத்தினரினால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகின்றன தனியார் பல்கலைக்கழகத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் , ரம்பாவின் கணவரின் பிறந்தநாளை யாழ்ப்பாணத்தில் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடுவதற்காவே யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளதாக தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement