ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் மீண்டும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறி்த்த சந்திப்பானதுஇ கொழும்பு - விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று இரவு 7 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, இருவருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு மூடிய அறைச் சந்திப்பாக அமைந்திருந்தாக கூறப்படுகிறது.
அந்தவகையில், சுமார் 1 மணி நேரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, ரணிலை ஆதரிப்பது தொடர்பாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை மாற்றுமாரு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ரகசிய சந்திப்பில் ரணில் மற்றும் மகிந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் மீண்டும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.குறி்த்த சந்திப்பானதுஇ கொழும்பு - விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று இரவு 7 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறிப்பாக, இருவருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு மூடிய அறைச் சந்திப்பாக அமைந்திருந்தாக கூறப்படுகிறது.அந்தவகையில், சுமார் 1 மணி நேரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரியவந்துள்ளது.இதேவேளை, ரணிலை ஆதரிப்பது தொடர்பாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை மாற்றுமாரு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.