• Sep 21 2024

ஏழை மக்களை வறுத்தெடுக்கும் நபராக ரணில் - ஐக்கிய மக்கள் சக்தி தாக்கு.! samugammedia

Tamil nila / Jun 29th 2023, 5:44 pm
image

Advertisement

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அலட்சியப்போக்கு காரணமாகவே, சமுதாயத்தில் பாரிய கொந்தளிப்பு ஏற்பட்டு, நாட்டில் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார குறிப்பிட்டுள்ளார்.


எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.


மக்களால் வெறுக்கப்பட்டவர்களே தற்போதும், ஆட்சியில் அமர்ந்து கொண்டு மக்களை கண்மூடித்தனமாக ஆட்சி செய்வதாகவும் குறிப்பாக ஏழை மக்களை ஆட்சியாளர்கள் வறுத்தெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது, மிகவும் தெளிவாக தெரிகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் உள்ளூர் பிரதிநிதியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை. 

நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் மற்றும் ஏழை மக்களின் பிரச்சனைகளில் இருந்து விடுபட இது ஒரு நடவடிக்கை என்று பார்க்கவில்லை.

ஏழை மக்களை வறுத்தெடுக்கும் நபராக ரணில் - ஐக்கிய மக்கள் சக்தி தாக்கு. samugammedia கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அலட்சியப்போக்கு காரணமாகவே, சமுதாயத்தில் பாரிய கொந்தளிப்பு ஏற்பட்டு, நாட்டில் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார குறிப்பிட்டுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.மக்களால் வெறுக்கப்பட்டவர்களே தற்போதும், ஆட்சியில் அமர்ந்து கொண்டு மக்களை கண்மூடித்தனமாக ஆட்சி செய்வதாகவும் குறிப்பாக ஏழை மக்களை ஆட்சியாளர்கள் வறுத்தெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது, மிகவும் தெளிவாக தெரிகின்றது.சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் உள்ளூர் பிரதிநிதியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை. நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் மற்றும் ஏழை மக்களின் பிரச்சனைகளில் இருந்து விடுபட இது ஒரு நடவடிக்கை என்று பார்க்கவில்லை.

Advertisement

Advertisement

Advertisement