கிட்டங்கிப்பாலம் தொடர்பாக பல தடவை இந்த சபையில் உங்களிடம் பலர் கூறி இருக்கிறார்கள். ஆகவே இந்த பாலத்தை நீங்கள் கட்டாயம் புனரமைப்புச் செய்ய வேண்டும் என அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் சபையில் தெரிவித்துள்ளார்.
மேலும், கிட்டங்கி பாலம் என்பது கல்முனை, அம்பாறை, நாவிதன் வெளிக்கு செல்லுகின்ற பாதையில் காணப்படுகின்ற ஒரு பாலமாக காணப்படுகின்றது.
மழைக்காலத்தில் பல உயிர்களை காவு கொள்ளுகின்ற ஒரு பாலமாக காணப்படுகிறது. இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு மிகவும் முக்கியமாக அம்பாறை மாவட்டத்தில் செய்ய வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.
இந்தக் கிட்டங்கிப்பாலம் தொடர்பாக பல தடவை இந்த சபையில் உங்களிடம் பலர் கூறி இருக்கிறார்கள். ஆகவே இந்த பாலத்தை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
கிட்டங்கிப்பாலத்தை புனரமையுங்கள்; கோடிஸ்வரன் எம்பி கோரிக்கை கிட்டங்கிப்பாலம் தொடர்பாக பல தடவை இந்த சபையில் உங்களிடம் பலர் கூறி இருக்கிறார்கள். ஆகவே இந்த பாலத்தை நீங்கள் கட்டாயம் புனரமைப்புச் செய்ய வேண்டும் என அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் சபையில் தெரிவித்துள்ளார். மேலும், கிட்டங்கி பாலம் என்பது கல்முனை, அம்பாறை, நாவிதன் வெளிக்கு செல்லுகின்ற பாதையில் காணப்படுகின்ற ஒரு பாலமாக காணப்படுகின்றது. மழைக்காலத்தில் பல உயிர்களை காவு கொள்ளுகின்ற ஒரு பாலமாக காணப்படுகிறது. இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு மிகவும் முக்கியமாக அம்பாறை மாவட்டத்தில் செய்ய வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.இந்தக் கிட்டங்கிப்பாலம் தொடர்பாக பல தடவை இந்த சபையில் உங்களிடம் பலர் கூறி இருக்கிறார்கள். ஆகவே இந்த பாலத்தை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.