• Nov 13 2025

எல்லை நிர்ணய அறிக்கையை மீள்பரிசீலனை செய்க! - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

Chithra / Nov 12th 2025, 7:58 pm
image


மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் மீண்டும் கலந்தாலோசிப்புகள் இடம்பெற்று வருவதால் தேர்தல் ஆணைக்குழுவால் நிறைவுசெய்யப்பட்டுள்ள எல்லை நிர்ணய அறிக்கையை தற்போதைய அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டுமென்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் இந்த எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது எவ்வித மீள்பரிசீலனையும் செய்யாமலேயே அப்போதைய பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் அந்த அறிக்கையை நிராகரித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார.

நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் மீண்டும் கலந்தாலோசிப்புகள் இடம்பெற்று வருவதால் தேர்தல் ஆணைக்குழுவால் நிறைவுசெய்யப்பட்டுள்ள எல்லை நிர்ணய அறிக்கையை தற்போதைய அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டுமென்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் இந்த எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது  எவ்வித மீள்பரிசீலனையும் செய்யாமலேயே அப்போதைய பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் அந்த அறிக்கையை நிராகரித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கையை மீள்பரிசீலனை செய்க - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் மீண்டும் கலந்தாலோசிப்புகள் இடம்பெற்று வருவதால் தேர்தல் ஆணைக்குழுவால் நிறைவுசெய்யப்பட்டுள்ள எல்லை நிர்ணய அறிக்கையை தற்போதைய அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டுமென்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் இந்த எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது எவ்வித மீள்பரிசீலனையும் செய்யாமலேயே அப்போதைய பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் அந்த அறிக்கையை நிராகரித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார.நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் மீண்டும் கலந்தாலோசிப்புகள் இடம்பெற்று வருவதால் தேர்தல் ஆணைக்குழுவால் நிறைவுசெய்யப்பட்டுள்ள எல்லை நிர்ணய அறிக்கையை தற்போதைய அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டுமென்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் இந்த எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது  எவ்வித மீள்பரிசீலனையும் செய்யாமலேயே அப்போதைய பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் அந்த அறிக்கையை நிராகரித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement