• Apr 03 2025

யாழின் முக்கிய பகுதியில் இருந்து வாள்கள் மீட்பு...!

Sharmi / May 1st 2024, 10:05 am
image

யாழில் வெற்றுக் காணிக்குள் இருந்து வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணி ஒன்றில் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் உரும்பிராய் அன்னங்கை வீதியில் அமைந்துள்ள வெற்று நிலத்தில் இருந்து இரண்டு வாள்களும் கஜேந்திர வாள் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


யாழின் முக்கிய பகுதியில் இருந்து வாள்கள் மீட்பு. யாழில் வெற்றுக் காணிக்குள் இருந்து வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ் உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணி ஒன்றில் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளது.கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் உரும்பிராய் அன்னங்கை வீதியில் அமைந்துள்ள வெற்று நிலத்தில் இருந்து இரண்டு வாள்களும் கஜேந்திர வாள் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement