• Apr 03 2025

யாழில் போதைப்பொருட்களுடன் கைதான இளைஞர்களுக்கு புனர்வாழ்வு...!samugammedia

Sharmi / Dec 26th 2023, 9:41 am
image

யாழில் போதைப்பொருட்களுடன் கைதானவர்களில் மூன்று இளைஞர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் போதைப்பொருட்களுடன்இ இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாதகல்இ இளவாலைஇ காட்டுப்புலம் பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்களே இவ்வாறு கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தின் பணிப்பின் பேரிலேயே இவர்கள் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் போதைப்பொருட்களுடன் கைதான இளைஞர்களுக்கு புனர்வாழ்வு.samugammedia யாழில் போதைப்பொருட்களுடன் கைதானவர்களில் மூன்று இளைஞர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அண்மையில் போதைப்பொருட்களுடன்இ இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாதகல்இ இளவாலைஇ காட்டுப்புலம் பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்களே இவ்வாறு கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தின் பணிப்பின் பேரிலேயே இவர்கள் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement