காரைதீவு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள தெரிவு செய்யப்பட்ட 300 பயனாளி குடும்பங்களுக்கு புளொட் அமைப்பால் நிவாரண பொதிகள் நேற்றையதினம் (17) வழங்கி வைக்கப்பட்டன.
புளொட் அமைப்பின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் ப. ரவிச்சந்திரனின் தலைமையில் காரைதீவை சேர்ந்த புளொட் செயற்பாட்டாளர்கள் நிவாரண பொதிகளை வழங்கி வைத்தார்கள்.
அமைப்பின் ஜேர்மன் கிளையை சேர்ந்தோரால் இவ்வேலை திட்டத்துக்கான நிதி பங்களிப்பை மேற்கொண்டிருந்தனர்.
பயனாளிகள் தெரிவு நீதியும், நேர்மையுமான முறையில் இடம்பெற்றுள்ளதுடன் எமது மக்களின் துன்பத்தில் பங்கெடுப்பவர்களாக நாம் எப்பொழுது உள்ளோம் என்று ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
காரைதீவில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புளொட் அமைப்பால் நிவாரண பொதிகள்.samugammedia காரைதீவு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள தெரிவு செய்யப்பட்ட 300 பயனாளி குடும்பங்களுக்கு புளொட் அமைப்பால் நிவாரண பொதிகள் நேற்றையதினம் (17) வழங்கி வைக்கப்பட்டன.புளொட் அமைப்பின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் ப. ரவிச்சந்திரனின் தலைமையில் காரைதீவை சேர்ந்த புளொட் செயற்பாட்டாளர்கள் நிவாரண பொதிகளை வழங்கி வைத்தார்கள். அமைப்பின் ஜேர்மன் கிளையை சேர்ந்தோரால் இவ்வேலை திட்டத்துக்கான நிதி பங்களிப்பை மேற்கொண்டிருந்தனர். பயனாளிகள் தெரிவு நீதியும், நேர்மையுமான முறையில் இடம்பெற்றுள்ளதுடன் எமது மக்களின் துன்பத்தில் பங்கெடுப்பவர்களாக நாம் எப்பொழுது உள்ளோம் என்று ரவிச்சந்திரன் தெரிவித்தார்.