உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் விரிவாக ஆராய்வதற்காக அமைச்சரவை உபக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இம்மாத இறுதிக்குள் குறித்த முன்மொழிவை அமைச்சரவையில் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த 7ஆம் திகதி விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அரசு எடுத்த முடிவு உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் விரிவாக ஆராய்வதற்காக அமைச்சரவை உபக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி இம்மாத இறுதிக்குள் குறித்த முன்மொழிவை அமைச்சரவையில் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த 7ஆம் திகதி விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.