• Oct 18 2024

அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினர் - நாளை எதிர்ப்புப் போராட்டம் samugammedia

Chithra / Apr 10th 2023, 9:19 pm
image

Advertisement

அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

அச்சுவேலி நெசவு சாலை முன்றலில் நாளை 11.4.2023 செவ்வாய்க்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் இப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

அச்சுவேலி வாழ் சைவப் பெருமக்கள் இப் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினர் - நாளை எதிர்ப்புப் போராட்டம் samugammedia அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.அச்சுவேலி நெசவு சாலை முன்றலில் நாளை 11.4.2023 செவ்வாய்க்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் இப் போராட்டம் இடம்பெறவுள்ளது.அச்சுவேலி வாழ் சைவப் பெருமக்கள் இப் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement