• Apr 03 2025

யாழ் தீவகத்தில் முள்ளிவாய்க்காலில் உயிழந்தவர்களுக்கு நினைவேந்தல்..!!

Tamil nila / May 12th 2024, 8:52 pm
image

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் வேலணை வங்களாவடியில் அமைந்துள்ள நினைவுத்தூயில் நிறைவேந்தர் நிகழ்வு  நடைபெற்றது

இதன் போது இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.



யாழ் தீவகத்தில் முள்ளிவாய்க்காலில் உயிழந்தவர்களுக்கு நினைவேந்தல். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் வேலணை வங்களாவடியில் அமைந்துள்ள நினைவுத்தூயில் நிறைவேந்தர் நிகழ்வு  நடைபெற்றதுஇதன் போது இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement