வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தன்சல்களுக்கான உணவுப் பொருட்களுக்கு விசேட தள்ளுபடி வழங்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், இம்மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் அருகாமையில் உள்ள லங்கா சதொச கிளைக்கு தன்சல் ஏற்பாட்டாளர்கள் ஆர்டர்களை வழங்குமாறு லங்கா சதொச மேலும் தெரிவிக்கின்றது.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு உணவுப் பொருட்களுக்கு விசேட விசேட தள்ளுபடி. வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தன்சல்களுக்கான உணவுப் பொருட்களுக்கு விசேட தள்ளுபடி வழங்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.அதனடிப்படையில், இம்மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் அருகாமையில் உள்ள லங்கா சதொச கிளைக்கு தன்சல் ஏற்பாட்டாளர்கள் ஆர்டர்களை வழங்குமாறு லங்கா சதொச மேலும் தெரிவிக்கின்றது.