• Sep 20 2024

யாழில் அப்துல் கலாமின் உருவச்சிலைக்கு மரியாதை!

Sharmi / Feb 10th 2023, 4:20 pm
image

Advertisement

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், யாழ்ப்பாணம் இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஆகியோர் யாழ். நூலகத்தை பார்வையிட்டதுடன், அங்குள்ள டாக்டர் அப்துல் கலாமின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் யாழ்ப்பாணம் ஆளுநர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

யாழில் அப்துல் கலாமின் உருவச்சிலைக்கு மரியாதை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், யாழ்ப்பாணம் இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஆகியோர் யாழ். நூலகத்தை பார்வையிட்டதுடன், அங்குள்ள டாக்டர் அப்துல் கலாமின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மேலும் யாழ்ப்பாணம் ஆளுநர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement