• May 18 2024

மீண்டும் இணையும் ஜோ ஜோடி ! இது பாகம் இரண்டா இருக்குமோ? ஆனா டைரக்டர் வேறயா இருக்கே ?

Aathira / May 4th 2024, 10:47 am
image

Advertisement

சிவகார்த்திகேயனின் வெற்றியை தொடர்ந்தே பல சின்னத்திரை பிரபலங்களும் சினிமாவுக்குள் வந்து தங்களுக்கென்ற ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொள்கின்றனர். அவ்வாறே சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ரியோவின் அடுத்த படம் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. 


டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமே இவர் பெரிதும் அறியப்பட்டார்.இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர் சமீபத்தில் நடித்த ஜோ திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.


இந்த நிலையிலேயே ஜோ படத்தில் நடித்த ரியோ மற்றும் மாளவிகா மனோஜ் ஆகியோர் புதியதாக ஒரு படத்தில் இணைய உள்ளனர். இது ஜோ 2 ஆக இருக்கலாம் என எதிர் பார்த்த நிலையில் இது அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் நடிக்கும் வேறொரு திரைப்படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் ஆரம்பமாகி உள்ளது.


மீண்டும் இணையும் ஜோ ஜோடி இது பாகம் இரண்டா இருக்குமோ ஆனா டைரக்டர் வேறயா இருக்கே சிவகார்த்திகேயனின் வெற்றியை தொடர்ந்தே பல சின்னத்திரை பிரபலங்களும் சினிமாவுக்குள் வந்து தங்களுக்கென்ற ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொள்கின்றனர். அவ்வாறே சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ரியோவின் அடுத்த படம் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமே இவர் பெரிதும் அறியப்பட்டார்.இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர் சமீபத்தில் நடித்த ஜோ திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.இந்த நிலையிலேயே ஜோ படத்தில் நடித்த ரியோ மற்றும் மாளவிகா மனோஜ் ஆகியோர் புதியதாக ஒரு படத்தில் இணைய உள்ளனர். இது ஜோ 2 ஆக இருக்கலாம் என எதிர் பார்த்த நிலையில் இது அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் நடிக்கும் வேறொரு திரைப்படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் ஆரம்பமாகி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement