• May 25 2026

யாழ் மாவட்ட சக வாழ்வு அமைப்பின் ஆலோசனை குழு அங்கத்தவராக அருட்தந்தை ஜெபரட்ணம் நியமனம்...! நீதி அமைச்சினால் கௌரவிப்பு...!samugammedia

Ziya / Jan 16th 2024, 1:57 pm
image

யாழ்ப்பாண மாவட்ட சக வாழ்வு அமைப்பின் ஆலோசனை குழு அங்கத்தவராக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நீதி, மற்றும் சிறைச்சாலை விவகாரம், யாப்பு சீர்திருத்தங்கள் அமைச்சின் கீழ் இயங்கும் யாழ்ப்பாண மாவட்ட சக வாழ்வு அமைப்பின் ஆலோசனை குழு அங்கத்தவராக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிகழ்வு நீதி, மற்றும் சிறைச்சாலை விவகாரம், யாப்பு சீர்திருத்தங்கள்  அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தலைமையில் நேற்றையதினம்(15) யாழ் ஆரியகுளம் நாகவிகாரை மண்டபத்தில் நடைபெற்றது. 

யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் அங்கத்தவராக அனைத்து இன,மத மக்களிடையே நல்லுறவை பேணி சக வாழ்வை மேம்படுத்த ஆற்றிய பணிகளை கௌரவிக்கும் முகமாக அருட்தந்தை ஜெபரட்ணத்திற்கு  நீதி அமைச்சினால் இப்பதவியும் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




யாழ் மாவட்ட சக வாழ்வு அமைப்பின் ஆலோசனை குழு அங்கத்தவராக அருட்தந்தை ஜெபரட்ணம் நியமனம். நீதி அமைச்சினால் கௌரவிப்பு.samugammedia யாழ்ப்பாண மாவட்ட சக வாழ்வு அமைப்பின் ஆலோசனை குழு அங்கத்தவராக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நீதி, மற்றும் சிறைச்சாலை விவகாரம், யாப்பு சீர்திருத்தங்கள் அமைச்சின் கீழ் இயங்கும் யாழ்ப்பாண மாவட்ட சக வாழ்வு அமைப்பின் ஆலோசனை குழு அங்கத்தவராக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வு நீதி, மற்றும் சிறைச்சாலை விவகாரம், யாப்பு சீர்திருத்தங்கள்  அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தலைமையில் நேற்றையதினம்(15) யாழ் ஆரியகுளம் நாகவிகாரை மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் அங்கத்தவராக அனைத்து இன,மத மக்களிடையே நல்லுறவை பேணி சக வாழ்வை மேம்படுத்த ஆற்றிய பணிகளை கௌரவிக்கும் முகமாக அருட்தந்தை ஜெபரட்ணத்திற்கு  நீதி அமைச்சினால் இப்பதவியும் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement