• Apr 19 2025

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ரிஷி சுனக்

Tharun / Jul 5th 2024, 8:15 pm
image

பிரிட்டன் நாடாளுமன்ரத் தேர்தலில் தோல்வியடைந்த ரிஷி சுனக் பிரதமர் பத்வியை இராஜிநாமாச் செய்தார்.

டவுனிங் ஸ்ட்ரீட்டில் தனது ராஜினாமா உரையை வழங்கிய பிறகு, சுனக் , அவரது மனைவி அக்ஷதா ஆகியோர்    பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் தனது ராஜினாமாவை மன்னரிடம் வழங்கினார். 

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ரிஷி சுனக் பிரிட்டன் நாடாளுமன்ரத் தேர்தலில் தோல்வியடைந்த ரிஷி சுனக் பிரதமர் பத்வியை இராஜிநாமாச் செய்தார்.டவுனிங் ஸ்ட்ரீட்டில் தனது ராஜினாமா உரையை வழங்கிய பிறகு, சுனக் , அவரது மனைவி அக்ஷதா ஆகியோர்    பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் தனது ராஜினாமாவை மன்னரிடம் வழங்கினார். 

Advertisement

Advertisement

Advertisement