ஓட்டோவில் கொள்ளையடிக்க முயன்ற திருடர்களை பெண் ஒருவர் பாய்நது சென்று மடக்கிப் பிடித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
இந்தச் சம்பவம் பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகில் இடம்பெற்றுள்ளது.
ஓட்டோ ஒன்றில் திருடர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். அதனை அவதானித்த பெண் ஒருவர் ஓட்டோவை மடக்கிப் பிடித்துள்ளார்.
கொள்ளையடிக்க முயற்சித்த ஓட்டோ பயணித்துக் கொண்டிருந்த வேளையில் பெண் ஒருவர் ஓடிச் சென்று ஏறினார்.
திருடர்கள் ஓட்டோவை நிறுத்தாமல் பயணித்துக் கொண்டிருந்தனர். எனினும் குறித்த பெண் தொங்கியபடி ஓட்டோவில் சென்றுள்ளார்.
என்ன நடந்தாலும் திருடர்களைப் பிடிக்க வேண்டும் என்ற துணிச்சலுடன் பயமின்றி ஓட்டோவில் தொங்கிய படி பயணித்துள்ளார்.
குறித்த பெண் ஓட்டோவில் தொங்கியபடி பயணித்த காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
எனினும் துணிச்சலுடன் குறித்த பெண் திருடர்களை பிடிக்க ஓட்டோவில் தொங்கியபடி சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானதும் பலர் குறித்தை பெண்ணை பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஓட்டோவில் கொள்ளை முயற்சி; பாய்ந்து சென்று மடக்கிய பெண் ஓட்டோவில் கொள்ளையடிக்க முயன்ற திருடர்களை பெண் ஒருவர் பாய்நது சென்று மடக்கிப் பிடித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. இந்தச் சம்பவம் பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகில் இடம்பெற்றுள்ளது. ஓட்டோ ஒன்றில் திருடர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். அதனை அவதானித்த பெண் ஒருவர் ஓட்டோவை மடக்கிப் பிடித்துள்ளார். கொள்ளையடிக்க முயற்சித்த ஓட்டோ பயணித்துக் கொண்டிருந்த வேளையில் பெண் ஒருவர் ஓடிச் சென்று ஏறினார். திருடர்கள் ஓட்டோவை நிறுத்தாமல் பயணித்துக் கொண்டிருந்தனர். எனினும் குறித்த பெண் தொங்கியபடி ஓட்டோவில் சென்றுள்ளார். என்ன நடந்தாலும் திருடர்களைப் பிடிக்க வேண்டும் என்ற துணிச்சலுடன் பயமின்றி ஓட்டோவில் தொங்கிய படி பயணித்துள்ளார். குறித்த பெண் ஓட்டோவில் தொங்கியபடி பயணித்த காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. எனினும் துணிச்சலுடன் குறித்த பெண் திருடர்களை பிடிக்க ஓட்டோவில் தொங்கியபடி சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானதும் பலர் குறித்தை பெண்ணை பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.