இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவர் கடைசியாக அவுஸ்திரேலியாவுடன் போர்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி இருந்தார். குறித்த தொடரில் இந்திய அணி 3-2 என அவுஸ்திரேலியாவுடன் தோல்வியடைந்திருந்தது.
இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 4, 301 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
சமீபத்தில் ரோஹித் சர்மா இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடைசியாக அவுஸ்திரேலியாவுடன் போர்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி இருந்தார். குறித்த தொடரில் இந்திய அணி 3-2 என அவுஸ்திரேலியாவுடன் தோல்வியடைந்திருந்தது. இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 4, 301 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். சமீபத்தில் ரோஹித் சர்மா இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.