• Sep 21 2024

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க திட்டமிட்ட ரஷ்யா : எண்ணெய் விலை கடுமையாக உயர்வு! SamugamMedia

Tamil nila / Feb 24th 2023, 5:17 pm
image

Advertisement

ரஷ்ய கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில், இன்றைய தினம் கச்சா எண்ணெய்கான விலை அதிகரித்துள்ளது. 


இதன்படி இன்றைய தினம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 82.91 டொலர் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 


இதன்படி ரஷ்யா மார்ச் மாதத்திற்குகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 5 இலட்சம் பீப்பாய்களாக குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 


முன்னதாக ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக், 80 வீதமான கச்சா எண்ணெய், மற்றும் மின்தேக்கி மற்றும் 75 வீதம் சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்புகளை நட்பு நாடுகளுக்கு விநியோகம் செய்யும் எனத் தெரிவித்திருந்தார். 


இதேவேளை உலகின் மிகப் பெரிய எண்ணெய் நுகர்வோரான அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இருப்பு 7.6 மில்லியன் பீப்பாய்களால் அதிகரித்து 479 மில்லியன் பீப்பாய்களாக உள்ளதாக எரிசக்தி தகவல் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில், இன்றைய தினம் கச்சா எண்ணெய்கான விலை அதிகரித்துள்ளது. 


இதன்படி இன்றைய தினம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 82.91 டொலர் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 


இதன்படி ரஷ்யா மார்ச் மாதத்திற்குகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 5 இலட்சம் பீப்பாய்களாக குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 


முன்னதாக ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக், 80 வீதமான கச்சா எண்ணெய், மற்றும் மின்தேக்கி மற்றும் 75 வீதம் சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்புகளை நட்பு நாடுகளுக்கு விநியோகம் செய்யும் எனத் தெரிவித்திருந்தார். 


இதேவேளை உலகின் மிகப் பெரிய எண்ணெய் நுகர்வோரான அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இருப்பு 7.6 மில்லியன் பீப்பாய்களால் அதிகரித்து 479 மில்லியன் பீப்பாய்களாக உள்ளதாக எரிசக்தி தகவல் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. 

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க திட்டமிட்ட ரஷ்யா : எண்ணெய் விலை கடுமையாக உயர்வு SamugamMedia ரஷ்ய கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில், இன்றைய தினம் கச்சா எண்ணெய்கான விலை அதிகரித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 82.91 டொலர் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்படி ரஷ்யா மார்ச் மாதத்திற்குகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 5 இலட்சம் பீப்பாய்களாக குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. முன்னதாக ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக், 80 வீதமான கச்சா எண்ணெய், மற்றும் மின்தேக்கி மற்றும் 75 வீதம் சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்புகளை நட்பு நாடுகளுக்கு விநியோகம் செய்யும் எனத் தெரிவித்திருந்தார். இதேவேளை உலகின் மிகப் பெரிய எண்ணெய் நுகர்வோரான அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இருப்பு 7.6 மில்லியன் பீப்பாய்களால் அதிகரித்து 479 மில்லியன் பீப்பாய்களாக உள்ளதாக எரிசக்தி தகவல் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில், இன்றைய தினம் கச்சா எண்ணெய்கான விலை அதிகரித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 82.91 டொலர் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்படி ரஷ்யா மார்ச் மாதத்திற்குகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 5 இலட்சம் பீப்பாய்களாக குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. முன்னதாக ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக், 80 வீதமான கச்சா எண்ணெய், மற்றும் மின்தேக்கி மற்றும் 75 வீதம் சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்புகளை நட்பு நாடுகளுக்கு விநியோகம் செய்யும் எனத் தெரிவித்திருந்தார். இதேவேளை உலகின் மிகப் பெரிய எண்ணெய் நுகர்வோரான அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இருப்பு 7.6 மில்லியன் பீப்பாய்களால் அதிகரித்து 479 மில்லியன் பீப்பாய்களாக உள்ளதாக எரிசக்தி தகவல் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement