• May 11 2024

நேட்டோ எல்லைக்கருகில் வந்த ரஷ்ய விமானப்படை விமானங்கள்! samugammedia

Tamil nila / Jun 15th 2023, 1:13 pm
image

Advertisement

சர்வதேச விதிகளை மீறி நேட்டோ எல்லைக்கருகே வந்த ரஷ்ய விமானப்படை விமானங்கள் மூன்றை, பிரித்தானிய விமானப்படை விமானங்கள் இடைமறித்துள்ளன.

உண்மையில், விடயம் என்னவென்றால், நேட்டோ அமைப்பு, தன்னுடைய பலத்தை ரஷ்யா முதலான நாடுகளுக்குக் காட்டும் வகையில், ஜேர்மனி தலைமையில் பிரம்மாண்ட போர்ப்பயிற்சி ஒன்றை மேற்கொள்ள உள்ளது.

நேட்டோவின் 25 உறுப்பு நாடுகளிலிருந்து 10,000 உறுப்பினர்களும், 250 விமானங்களும் இந்த போர்ப்பயிற்சியில் கலந்துகொள்கிறார்கள்.

பிரித்தானிய விமானப்படை விமானங்கள், எஸ்தோனியா மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளன. 

குறித்த இந்த விமானங்கள்தான், சர்வதேச விதிகளை மீறி நேட்டோ எல்லைக்கருகே வந்த ரஷ்ய விமானப்படை விமானங்களை இடைமறித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


நேட்டோ எல்லைக்கருகில் வந்த ரஷ்ய விமானப்படை விமானங்கள் samugammedia சர்வதேச விதிகளை மீறி நேட்டோ எல்லைக்கருகே வந்த ரஷ்ய விமானப்படை விமானங்கள் மூன்றை, பிரித்தானிய விமானப்படை விமானங்கள் இடைமறித்துள்ளன.உண்மையில், விடயம் என்னவென்றால், நேட்டோ அமைப்பு, தன்னுடைய பலத்தை ரஷ்யா முதலான நாடுகளுக்குக் காட்டும் வகையில், ஜேர்மனி தலைமையில் பிரம்மாண்ட போர்ப்பயிற்சி ஒன்றை மேற்கொள்ள உள்ளது.நேட்டோவின் 25 உறுப்பு நாடுகளிலிருந்து 10,000 உறுப்பினர்களும், 250 விமானங்களும் இந்த போர்ப்பயிற்சியில் கலந்துகொள்கிறார்கள்.பிரித்தானிய விமானப்படை விமானங்கள், எஸ்தோனியா மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளன. குறித்த இந்த விமானங்கள்தான், சர்வதேச விதிகளை மீறி நேட்டோ எல்லைக்கருகே வந்த ரஷ்ய விமானப்படை விமானங்களை இடைமறித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement