உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஹேக்கர்கள் புதுப்பிக்கப்பட்ட சைபர் தாக்குதல் அலைகளைத் தயாரித்து வருவதாகத் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் உக்ரைனில் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு கப்பம் கோரல் பாணி அச்சுறுத்தல் காணப்படுவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப நிறுவனமான சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக் குழுவின் அறிக்கையில், உக்ரைன் மோதலின் போது ரஷ்ய ஹேக்கர்கள் எவ்வாறு செயற்பட்டார்கள் மற்றும் அடுத்து என்ன செய்யக்கூடும் என்பது பற்றிய புதிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் SamugamMedia உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஹேக்கர்கள் புதுப்பிக்கப்பட்ட சைபர் தாக்குதல் அலைகளைத் தயாரித்து வருவதாகத் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன் பிரகாரம் உக்ரைனில் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு கப்பம் கோரல் பாணி அச்சுறுத்தல் காணப்படுவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.தொழில்நுட்ப நிறுவனமான சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக் குழுவின் அறிக்கையில், உக்ரைன் மோதலின் போது ரஷ்ய ஹேக்கர்கள் எவ்வாறு செயற்பட்டார்கள் மற்றும் அடுத்து என்ன செய்யக்கூடும் என்பது பற்றிய புதிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது.