• Oct 26 2024

போர் சூழலுக்கு மத்தியில் சீனாவுக்கு விசிட் சென்ற ரஷ்ய ஜனாதிபதி புதின்.. பிளான் என்ன? samugammedia

Tamil nila / Oct 18th 2023, 7:07 am
image

Advertisement

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் சீனாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.  

இஸ்ரேல் - ஹமாஸ்  போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில் புதினின் இந்த பயணம் முக்கிய பேசுபொருளாகவும் உள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யா தொடர்ந்து போரை நடத்தி வருகிறது.

உக்ரைனுக்கு அமெரிக்கா  ஐரோப்பிய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகள் வழங்கி வரும் நிலையில் உக்ரைனும் சரி சமமாக ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.

மேலும் ரஷ்யாவுக்கு சீனா வடகொரியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது.

அண்மையில் தான் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

வடகொரியா ஆயுத உதவியை செய்து இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது,  இந்த நாடுகளுக்கிடையிலான போர்  ரஷ்யா - உக்ரைன் போர் ஒருபக்கம் நடந்து கொண்டு இருக்க தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் உச்சம் அடைந்து இருக்கிறது.

இத்தகைய சூழலில், ரஷ்ய ஜனாதிபதி புதின் இன்று சீனா பயணம் மேற்கொண்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

சீனாவின் மிகப்பெரும் பொருளாதார வழித்தட திட்டமான மூன்றாவது பெல்ட் அண்ட் ரோட் திட்டம் செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறதும்  குறிப்பிடத்தக்கது

போர் சூழலுக்கு மத்தியில் சீனாவுக்கு விசிட் சென்ற ரஷ்ய ஜனாதிபதி புதின். பிளான் என்ன samugammedia ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் சீனாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.  இஸ்ரேல் - ஹமாஸ்  போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில் புதினின் இந்த பயணம் முக்கிய பேசுபொருளாகவும் உள்ளது.உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யா தொடர்ந்து போரை நடத்தி வருகிறது.உக்ரைனுக்கு அமெரிக்கா  ஐரோப்பிய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகள் வழங்கி வரும் நிலையில் உக்ரைனும் சரி சமமாக ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.மேலும் ரஷ்யாவுக்கு சீனா வடகொரியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது.அண்மையில் தான் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வடகொரியா ஆயுத உதவியை செய்து இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது,  இந்த நாடுகளுக்கிடையிலான போர்  ரஷ்யா - உக்ரைன் போர் ஒருபக்கம் நடந்து கொண்டு இருக்க தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் உச்சம் அடைந்து இருக்கிறது.இத்தகைய சூழலில், ரஷ்ய ஜனாதிபதி புதின் இன்று சீனா பயணம் மேற்கொண்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீனாவின் மிகப்பெரும் பொருளாதார வழித்தட திட்டமான மூன்றாவது பெல்ட் அண்ட் ரோட் திட்டம் செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறதும்  குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement