• Sep 21 2024

உக்ரைனின் குபியன்ஸ் நகரை குறிவைத்து தாக்குதல் நடத்திய ரஷ்ய படையினர்! SamugamMedia

Tamil nila / Feb 23rd 2023, 8:04 pm
image

Advertisement

குபியன்ஸ் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்ய படையினர் இன்று ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளனர். 


இந்த தாக்குதலில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் மக்கள் சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


புதிய ஏவுகணைத் தாக்குதல்களின் ஆபத்து உள்ளது என்று எச்சரித்த அவர், எச்சரிக்கை சமிக்ஞைகளைக் கேட்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். 

உக்ரைனின் குபியன்ஸ் நகரை குறிவைத்து தாக்குதல் நடத்திய ரஷ்ய படையினர் SamugamMedia குபியன்ஸ் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்ய படையினர் இன்று ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் மக்கள் சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய ஏவுகணைத் தாக்குதல்களின் ஆபத்து உள்ளது என்று எச்சரித்த அவர், எச்சரிக்கை சமிக்ஞைகளைக் கேட்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement