இலங்கைக்கான ஜேர்மன் வர்த்தக சம்மேளனத்தின் பிரதம பிரதிநிதி மேரி அன்டோனியா வொன் ஷொன்பெர்ன் அவர்களின் சேவைக்கால நிறைவு நிமித்தம் ஜேர்மன் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அண்மையில் இடம்பெற்ற பிரியாவிடை வைபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.
இதன்போது, இலங்கைக்கான ஜேர்மன் கூட்டாட்சி குடியரசின் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் (Felix Neumann) உள்ளிட்ட ஜேர்மன் குடியரசு மற்றும் ஏனைய பல நாடுகளின் இராஜதந்திரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது சந்தித்தார்.
ஜேர்மனிய தூதுவரின் இல்லத்தில் சஜித்: முக்கிய நிகழ்வில் பங்கேற்பு. இலங்கைக்கான ஜேர்மன் வர்த்தக சம்மேளனத்தின் பிரதம பிரதிநிதி மேரி அன்டோனியா வொன் ஷொன்பெர்ன் அவர்களின் சேவைக்கால நிறைவு நிமித்தம் ஜேர்மன் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அண்மையில் இடம்பெற்ற பிரியாவிடை வைபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.இதன்போது, இலங்கைக்கான ஜேர்மன் கூட்டாட்சி குடியரசின் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் (Felix Neumann) உள்ளிட்ட ஜேர்மன் குடியரசு மற்றும் ஏனைய பல நாடுகளின் இராஜதந்திரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது சந்தித்தார்.