• Sep 17 2024

வவுனியாவில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் பிரச்சாரக் கூட்டம்..!

Sharmi / Sep 3rd 2024, 2:53 pm
image

Advertisement

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரச்சாரக் கூட்டம் வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் இன்றையதினம்(03)  இடம்பெற்றது.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அழைத்து வரப்பட்ட 4000 வரையிலான மக்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ஜுன ரணதுங்க, றிசாட் பதியூதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹிருணிகா பிரேமச்சந்திர, நுனைஸ் பாருக், ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா அமைப்பாளர்களான சா.நிரோஸ்குமார், றசிக்கா பிரியதர்சினி, கருணாதாச மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் பிரச்சாரக் கூட்டம். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரச்சாரக் கூட்டம் வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் இன்றையதினம்(03)  இடம்பெற்றது.வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அழைத்து வரப்பட்ட 4000 வரையிலான மக்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ஜுன ரணதுங்க, றிசாட் பதியூதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹிருணிகா பிரேமச்சந்திர, நுனைஸ் பாருக், ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா அமைப்பாளர்களான சா.நிரோஸ்குமார், றசிக்கா பிரியதர்சினி, கருணாதாச மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement