• Mar 15 2026

ஐக்கிய மக்கள் சக்தி உயர்மட்ட குழுவினர் ஆரியகுளம் நாக விகாரையில் வழிபாடு

Aathira / Mar 14th 2026, 5:29 pm
image

யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஐக்கிய மக்கள் சக்தி உயர்மட்ட குழுவினர் இன்றையதினம் ஆரியகுளம் நாக விகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.

குழுவில் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண, யாழ் மாவட்ட அமைப்பாளர் அருந்தவநாதன் அனோஜன் உள்ளிட்ட தொகுதி அமைப்பாளர்கள் இடம்பெற்றனர். 

அவர்கள் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறி விமல தேரர் உடன் கலந்துரையாடல் நிகழ்த்தியும், வழிபாட்டில் ஈடுபட்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சிறப்பு பயிற்சி பட்டறையிலும் இவர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி உயர்மட்ட குழுவினர் ஆரியகுளம் நாக விகாரையில் வழிபாடு யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஐக்கிய மக்கள் சக்தி உயர்மட்ட குழுவினர் இன்றையதினம் ஆரியகுளம் நாக விகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.குழுவில் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண, யாழ் மாவட்ட அமைப்பாளர் அருந்தவநாதன் அனோஜன் உள்ளிட்ட தொகுதி அமைப்பாளர்கள் இடம்பெற்றனர். அவர்கள் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறி விமல தேரர் உடன் கலந்துரையாடல் நிகழ்த்தியும், வழிபாட்டில் ஈடுபட்டனர்.ஐக்கிய மக்கள் சக்தியின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சிறப்பு பயிற்சி பட்டறையிலும் இவர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement