• Jan 13 2026

ஐக்கிய மக்கள் சக்தியின் மாதர் அணி தலைவி நியமனம்!

shanuja / Jan 12th 2026, 4:20 pm
image

ஐக்கிய மக்கள் சக்தி மாதர் அணியின் தலைவியாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.


அவருக்கான நியமனக்கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச கண்டியில் வைத்து கையளித்தார். 


ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மந்தும பண்டாரவும் இதில் கலந்துகொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாதர் அணி தலைவி நியமனம் ஐக்கிய மக்கள் சக்தி மாதர் அணியின் தலைவியாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.அவருக்கான நியமனக்கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச கண்டியில் வைத்து கையளித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மந்தும பண்டாரவும் இதில் கலந்துகொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement