• May 17 2024

போதைப் பொருட்களுடன் இருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது ..!Samugam media

Tamil nila / Dec 20th 2023, 7:43 pm
image

Advertisement

இரு வேறு சந்தர்ப்பங்களில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய  இருவரை சோதனை மேற்கொண்டு  போதைப்பொருளுடன்    சம்மாந்துறை பொலிஸார்   கைது செய்துள்ளனர்.

நாடு பூராகவும் விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை  அமுல்படுத்தும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம ஆலோசனையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் வழிகாட்டலில்    பெருங்குற்றப்பிரிவு  பொறுப்பதிகாரி   கே. சதீஷ்கர்  தலைமையிலான  பொலிஸ் குழுவினர்   இரு  சந்தேக நபர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போதை சுற்றி வளைப்பின் போது 6600 மில்லி கிராம் ஐஸ் உட்பட  260 போதை தரும் மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவரும்   40 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மற்றுமொரு சந்தேக நபரும்   கைதாகினர்.

போதைப் பொருட்களுடன் இருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது .Samugam media இரு வேறு சந்தர்ப்பங்களில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய  இருவரை சோதனை மேற்கொண்டு  போதைப்பொருளுடன்    சம்மாந்துறை பொலிஸார்   கைது செய்துள்ளனர்.நாடு பூராகவும் விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை  அமுல்படுத்தும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம ஆலோசனையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் வழிகாட்டலில்    பெருங்குற்றப்பிரிவு  பொறுப்பதிகாரி   கே. சதீஷ்கர்  தலைமையிலான  பொலிஸ் குழுவினர்   இரு  சந்தேக நபர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் இப்போதை சுற்றி வளைப்பின் போது 6600 மில்லி கிராம் ஐஸ் உட்பட  260 போதை தரும் மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவரும்   40 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மற்றுமொரு சந்தேக நபரும்   கைதாகினர்.

Advertisement

Advertisement

Advertisement