சமூகம் மீடியா கலையத்திற்கு வருகைதந்தார் மலையக குயில் அஷானி.samugammedia யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ள, மலையக குயில் அஷானி, இன்று மாலை சமூகம் மீடியா கலையகத்திற்கு வருகைதந்தார்.சமூகம் மீடியா கலையத்திற்கு வருகைதந்த அஷானியை, சமூகம் மீடியா பணியாளர்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அசானிக்குபொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் சிறு அன்பளிப்பும் வழங்கப்பட்டது.மலையக குயில் அசானியுடன், அஷானியின் பெற்றோரும் வருகைதந்திருந்தனர்.